Pages

அஜித் போட்ட ஒரே கண்டிஷன்?

அஜித் போட்ட ஒரே கண்டிஷன்?

அஜித் போட்ட ஒரே கண்டிஷன்? - Batticaloa


அஜித் என்றும் தன் மனதில் ஒன்றை நினைத்து விட்டார் என்றால் அதிலிருந்து தன்னை மாற்றிக்கவே மாட்டார். அந்த வகையில் சில நாட்களாக எந்த ஒரு மாஸ் விஷயங்களையும் தன் படத்தில் தேவையில்லாமல் சேர்க்க கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்.
இதை என்னை அறிந்தால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கௌதம் மேனன் அவர்களே தெரிவித்தார். இந்த படத்திற்காக முதலில் கௌதம் மிகவும் மாஸ் டைட்டில் ஒன்றை தான் அஜித்திடம் கூறினாராம்.
ஆனால், அவர் அதெல்லாம் வேண்டாம், கதைக்கு உங்களுக்கு என்ன டைட்டில் வேணுமோ, அதை மட்டும் சொல்லுங்கள் என்று கண்டிஷன் போட்டுவிட்டாராம்.