Pages

அதிக திரையரங்குகளில் என்னை அறிந்தால்!

என்னை அறிந்தால் படம் உலகம் முழுவதும் 1000க்கு மேற்பட்ட திரையரங்குகளில் ரிலிஸ் ஆகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் தற்போது வரை 450 திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால், படத்தை பற்றி சில பாசிட்டிவ் கமெண்டுகள் பரவுவதால் இன்னும் சில திரையரங்குகள் படத்தை வாங்க முயற்சி செய்து வருகின்றனர்.
இதில் குறிப்பாக இரண்டு நாட்கள் முன்பு வரை சென்னையின் பிரபல மால் ஒன்றில் 40 காட்சிகள் இந்த படத்திற்கு ஒதுக்கப்பட்டது, தற்போது இன்னும் 20 காட்சிகள் கூடுதலாக 60 காட்சிகளாக்கப்பட்டுள்ளது.
என்னை அறிந்தால் Yennai Arindhaal Ajith kumar

என்னை அறிந்தால்!