“Rock the Kasbah” is the story of Richie Lanz, a rock manager with a golden ear and a taste for talent, who has seen better times. When he takes his last remaining client on a USO tour of Afghanistan, she gets cold feet and leaves him penniless and without his passport in Kabul. While trying to find his way home, Richie befriends a band of misfits and discovers a young girl with an extraordinary voice. Against all odds, Richie will take his last shot at creating an unlikely superstar.
ROCK THE CASBAH Trailer
A Movie directed by Barry Levinson
Cast : Bill Murray, Kate Hudson, Zooey Deschanel, Danny McBride, Scott Caan, Bruce Willis, Leem Lubany
Release Date : In Theaters October 23rd, 2015
Genre : Comedy
என்னை அறிந்தால் படம் உலகம் முழுவதும் 1000க்கு மேற்பட்ட திரையரங்குகளில் ரிலிஸ் ஆகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் தற்போது வரை 450 திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், படத்தை பற்றி சில பாசிட்டிவ் கமெண்டுகள் பரவுவதால் இன்னும் சில திரையரங்குகள் படத்தை வாங்க முயற்சி செய்து வருகின்றனர். இதில் குறிப்பாக இரண்டு நாட்கள் முன்பு வரை சென்னையின் பிரபல மால் ஒன்றில் 40 காட்சிகள் இந்த படத்திற்கு ஒதுக்கப்பட்டது, தற்போது இன்னும் 20 காட்சிகள் கூடுதலாக 60 காட்சிகளாக்கப்பட்டுள்ளது.
அஜித் என்றும் தன் மனதில் ஒன்றை நினைத்து விட்டார் என்றால் அதிலிருந்து தன்னை மாற்றிக்கவே மாட்டார். அந்த வகையில் சில நாட்களாக எந்த ஒரு மாஸ் விஷயங்களையும் தன் படத்தில் தேவையில்லாமல் சேர்க்க கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்.
இதை என்னை அறிந்தால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கௌதம் மேனன் அவர்களே தெரிவித்தார். இந்த படத்திற்காக முதலில் கௌதம் மிகவும் மாஸ் டைட்டில் ஒன்றை தான் அஜித்திடம் கூறினாராம்.
ஆனால், அவர் அதெல்லாம் வேண்டாம், கதைக்கு உங்களுக்கு என்ன டைட்டில் வேணுமோ, அதை மட்டும் சொல்லுங்கள் என்று கண்டிஷன் போட்டுவிட்டாராம்.
அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படம் ரிலிஸான கையோடு அஜித், வீரம் படத்தை இயக்கிய சிவாவின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார்.
வீரம் படத்தில் வேஷ்டி, சட்டையில் நடித்து கலக்கிய அஜித், இந்த படத்தில் தன் வழக்கமான ஸ்டைலிஷ் லுக்கிற்கு மாறவுள்ளாரம்.
மேலும், அஜித்தை இதுவரை பார்த்திராத ஒரு புது கெட்டப்பாக இருக்க வேண்டும் என படக்குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம்.
இதுவரை நான் அஜித் ரசிகன் இல்லை, இனிமேல் அவர் ரசிகன்? உண்மை நிகழ்வு
அஜித் என்றுமே பலருக்கும் ரோல் மாடலாக விளங்குபவர். இவர் சமீபத்தில் என்னை அறிந்தால் படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் செல்ல விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு ரசிகர் ஒருவர் அஜித்தை கண்ட ரசிகர் அங்கு நடந்த சம்பவத்தை தற்போது தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் Salt and pepper hair. ..... காதில் சிறியதாக கடுக்கன். நல்ல நிறமான தோற்றம் கருப்பு நிற blazer எந்த பகட்டும் இல்லாமல் எல்லாரையும் போல் வரிசையில் வந்தது சிறப்பு வழியில் அழைத்தும் செல்லாது . Mobile -ல புகைப்படம் படம் எடுத்த என்னையும் என் நண்பனையும் பொது இடத்தில் இவையெல்லாம் நாகரிகம் இல்லை என்று தமிழில் அழகாக சொன்னார் பதட்டத்தில் நாங்கள் தான் ஆங்கிலத்தில் sorry என்று சொன்னோம் இதில் அவர் மற்றவரை மதிக்கும் பண்பு மனதில் நின்றது அன்று வரை நான் அவர் ரசிகன் இல்லை..இனிமேல் நானும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் நேற்றிலிருந்து அனைவருக்கும் என்னை அறிந்தால் பீவர் தான். அந்த வகையில் இப்படத்தின் ட்ரைலர் விரைவில் 16 லட்சம் ஹிட்ஸை தொடவுள்ளது. மேலும் தென்னிந்திய சினிமாவின் குறைந்த நாட்களில் அதிக லைக்ஸுகளை பெற்ற ட்ரைலர்களில் ஐ படம் இருந்தது. இப்படம் 47,655 லைக்ஸுகளை பெற்றுள்ளது. ஆனால், என்னை அறிந்தால் வெளிவந்து 2 நாட்கள் கூட முழுவதுமாக ஆகாத நிலையில், தற்போது வரை 48,000 லைக்ஸுகளை தாண்டியுள்ளது. என்னை அறிந்தால் டீசர் 90,000 லைக்ஸுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.