Pages

இந்த பொங்கல் தல பொங்கல் தான் - அஜீத் ரசிகர்கள் உற்சாகம்

இந்த பொங்கல் தல பொங்கல் தான் - அஜீத் ரசிகர்கள் உற்சாகம்

Yennai arindhaal release date
 கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் என்னை அறிந்தால். இந்தப் படம் கடந்த சில மாதங்களாகவே பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் படக்குழுவினரிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது. ஐ உள்பட 3 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், என்னை அறிந்தால் வருமா என்ற கேள்வி குறியாக இருந்தது. இப்போது என்னை அறிந்தால் படம் ஜனவரி 14ம் தேதி திட்டமிட்டபடி பொங்கல் ஸ்பெஷலாக வெளியாவது உறுதியாகிவிட்டது.
இந்த தகவலை அட்மஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் ஒரு நாள் முன்பாகவே என்னை அறிந்தால் வெளியாக இருக்கிறது.