Pages

ஐ படத்தின் ரெக்கார்டையும் முறியடித்தது என்னை அறிந்தால்!


என்னை அறிந்தால்

என்னை அறிந்தால்

சமூக வலைத்தளங்களில் நேற்றிலிருந்து அனைவருக்கும் என்னை அறிந்தால் பீவர் தான். அந்த வகையில் இப்படத்தின் ட்ரைலர் விரைவில் 16 லட்சம் ஹிட்ஸை தொடவுள்ளது.
மேலும் தென்னிந்திய சினிமாவின் குறைந்த நாட்களில் அதிக லைக்ஸுகளை பெற்ற ட்ரைலர்களில் ஐ படம் இருந்தது. இப்படம் 47,655 லைக்ஸுகளை பெற்றுள்ளது.
ஆனால், என்னை அறிந்தால் வெளிவந்து 2 நாட்கள் கூட முழுவதுமாக ஆகாத நிலையில், தற்போது வரை 48,000 லைக்ஸுகளை தாண்டியுள்ளது. என்னை அறிந்தால் டீசர் 90,000 லைக்ஸுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.